Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for காற்றுத் தடை

    SOME RELATED SENTENCES FOR காற்றுத் தடை

    English SentencesTamil Meaning
    Did he come to Salem? அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?
    He will not prevent அவன் தடை செய்யமாட்டான்
    His company is progressing by leaps and bounds அவனுடைய நிறுவனம் தடையில்லாமல் முன்னேறிக்கொண்டிருக்கிறது
    I arrived ten minutes ago நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன்
    I had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்
    I have no objection எனக்கு ஒன்றும் ஆட்சேபனை/ தடை / எதிர்ப்பு இல்லை
    In between the match, I will not let you interrupt விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன்
    Setbacks are inevitable in life தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை
    Smoking should be banned புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும்
    The power failure today இன்று மின்சாரம் தடைப்பட்டுள்ளது
    The road is under repair இந்தச் சாலை பழுதடைந்துள்ளது
    The train arrives on platform No-1 at 4 PM ரயில் மாலை 4 மணிக்கு புகையிரத மேடை எண் 1ல் வந்தடைகிறது
    They arraived in October அவர்கள் அக்டோபரில் வந்தடைந்தனர்
    This cellphone number is barred இந்த கைப்பேசி எண் தடை செய்யப்படுகிறது
    We had arrived in the morning நாம் காலையில் வந்தடைந்தோம்


    comments powered by Disqus